அத்தியாயம்: 7, பாடம்: 9, ஹதீஸ் எண்: 1422

و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ‏ ‏وَيَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَعَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏سَهْلٍ ‏ ‏قَالَ ‏

‏مَا كُنَّا ‏ ‏نَقِيلُ ‏ ‏وَلَا ‏ ‏نَتَغَدَّى إِلَّا بَعْدَ الْجُمُعَةِ ‏
‏زَادَ ‏ ‏ابْنُ حُجْرٍ ‏ ‏فِي عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

நாங்கள் ஜும்ஆத் தொழாமல் பகலுணவோ மதிய ஓய்வோ கொள்ளமாட்டோம்.

அறிவிப்பாளர் : ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி).

குறிப்பு : அலீ பின் ஹுஜ்ரு (ரஹ்) அவர்களது அறிவிப்பின் தொடக்கத்தில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில்” என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment