و حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ :
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يُؤْمِنُ عَبْدٌ حَتَّى يُحِبَّ لِجَارِهِ أَوْ قَالَ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ
“என் உயிரைக் கையில் வைத்திருப்பவன் மீது ஆணை! தமக்கு விரும்புவதையே தம் அண்டைவீட்டாருக்கும் / தம் சகோதரனுக்கும் விரும்பாதவரைக்கும் அவர் (முழுமையான) இறைநம்பிக்கையாளர் ஆகமாட்டார்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)