அத்தியாயம்: 2, பாடம்: 04, ஹதீஸ் எண்: 341

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَيُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ الْحَارِثِ ‏ ‏أَنَّ ‏ ‏الْحُكَيْمَ بْنَ عَبْدِ اللَّهِ الْقُرَشِيَّ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏نَافِعَ بْنَ جُبَيْرٍ ‏ ‏وَعَبْدَ اللَّهِ بْنَ أَبِي سَلَمَةَ ‏ ‏حَدَّثَاهُ أَنَّ ‏ ‏مُعَاذَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏حَدَّثَهُمَا عَنْ ‏ ‏حُمْرَانَ ‏ ‏مَوْلَى ‏ ‏عُثْمَانَ بْنِ عَفَّانَ ‏ ‏عَنْ ‏ ‏عُثْمَانَ بْنِ عَفَّانَ ‏:‏

قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ تَوَضَّأَ لِلصَّلَاةِ ‏ ‏فَأَسْبَغَ ‏ ‏الْوُضُوءَ ثُمَّ مَشَى إِلَى الصَّلَاةِ الْمَكْتُوبَةِ فَصَلَّاهَا مَعَ النَّاسِ أَوْ مَعَ الْجَمَاعَةِ أَوْ فِي الْمَسْجِدِ غَفَرَ اللَّهُ لَهُ ذُنُوبَهُ ‏

“தொழுகைக்காக முழுமையான முறையில் உளூச் செய்து, கடமையான தொழுகைக்காக நடந்துசென்று, மக்களுடன்/கூட்டுத் தொழுகையில்/பள்ளிவாசலில் தொழுபவருக்கு அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூற நான் கேட்டிருக்கின்றேன்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) வழியாக ஹும்ரான் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment