அத்தியாயம்: 21, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2839

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏يُحَدِّثُ أَنَّ ‏ ‏زَيْدَ بْنَ ثَابِتٍ ‏ ‏حَدَّثَهُ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَخَّصَ فِي ‏ ‏الْعَرِيَّةِ ‏ ‏يَأْخُذُهَا أَهْلُ الْبَيْتِ ‏ ‏بِخَرْصِهَا ‏ ‏تَمْرًا يَأْكُلُونَهَا رُطَبًا ‏


و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏يَحْيَى بْنَ سَعِيدٍ ‏ ‏يَقُولُ أَخْبَرَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ وَالْعَرِيَّةُ النَّخْلَةُ تُجْعَلُ لِلْقَوْمِ فَيَبِيعُونَهَا ‏ ‏بِخَرْصِهَا ‏ ‏تَمْرًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘அராயா’வில் (மட்டும் பேரீச்ச மரத்திலுள்ள) செங்கனிகளைக் தோராயமாகக் கணக்கிட்டு தோட்ட உரிமையாளர்கள் எடுத்துக்கொள்ளவும், அவை செங்காய்களாக இருந்தபோதும் உண்ணவும் அனுமதித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸைத் பின் ஸாபித் (ரலி)


குறிப்பு :

ஹுஷைம் (ரஹ்) வழி அறிவிப்பில், (‘அராயா’வின் ஒருமையான) ‘அரிய்யா’ என்பது, (ஏழை) மக்களுக்காக கொடையளிக்கப்பட்ட பேரீச்ச மரங்களாகும். அவற்றிலுள்ள கனிகளை அவர்கள் தோராயமாகக் கணக்கிட்டு விற்றுக்கொள்வார்கள்’ என்று இடம்பெற்றுள்ளது

Share this Hadith: