حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ أَبِي الضُّحَى عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ قَالَتْ :
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ أَنْ يَقُولَ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي يَتَأَوَّلُ الْقُرْآنَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் “ஸுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வபி ஹம்திக்க; அல்லாஹும்மஃக்பிர்லீ” (பொருள்: இறைவா! எங்கள் அதிபதியே! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன். இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று குர்ஆனின் (110ஆவது அத்தியாயத்தின்) கூற்றுப்படி பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)