و حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ :
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَعَدَ فِي التَّشَهُّدِ وَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى رُكْبَتِهِ الْيُمْنَى وَعَقَدَ ثَلَاثَةً وَخَمْسِينَ وَأَشَارَ بِالسَّبَّابَةِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அத்தஹிய்யாத் அமர்வில் உட்கார்ந்தால் தமது இடக்கையை இடது கால் மூட்டின் மீதும் வலக்கையை வலது கால் மூட்டின் மீதும் வைப்பார்கள். (அரபியர் வழக்கில்) ஐம்பத்து மூன்று என எண்ணுவதைப் போன்று (சுண்டுவிரல், மோதிரவிரல், நடுவிரல் ஆகிய மூன்றையும் உள்ளங்கையில் மடக்கி) வைத்து, சுட்டுவிரலால் சைகை செய்வார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)