அத்தியாயம்: 5, பாடம்: 27, ஹதீஸ் எண்: 932

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏:‏
‏كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا سَلَّمَ لَمْ يَقْعُدْ إِلَّا مِقْدَارَ مَا يَقُولُ ‏ ‏اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ ذَا ‏ ‏الْجَلَالِ ‏ ‏وَالْإِكْرَامِ ‏


وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ نُمَيْرٍ ‏ ‏يَا ذَا ‏ ‏الْجَلَالِ ‏ ‏وَالْإِكْرَامِ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ يَعْنِي الْأَحْمَرَ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏يَا ذَا ‏ ‏الْجَلَالِ ‏ ‏وَالْإِكْرَامِ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ‏ ‏وَخَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ كَانَ يَقُولُ يَا ذَا ‏ ‏الْجَلَالِ ‏ ‏وَالْإِكْرَامِ

நபி (ஸல்) (தொழுகையில்) ஸலாம் கொடுத்து முடித்ததும், “அல்லாஹும்ம அன்த்தஸ் ஸலாம்; வ மின்கஸ் ஸலாம்; தபாரக்த தல் ஜலாலி வல் இக்ராம் (இறைவா, நீ சாந்தியளிப்பவன்; உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது; வல்லமையும் மாண்பும் உடைய நீ பேறுமிக்கவன்)” என்று கூறும் அளவுக்குத்தான் அமர்ந்திருப்பார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அபூகாலித் அல் அஹ்மர் (ரஹ்), ஷுஅபா (ரஹ்), அப்துல் வாரிஸ் பின் அப்துஸ்ஸமது (ரஹ்) இப்னு நுமைர் (ரஹ்) ஆகியோர் வழி அறிவிப்பில், “யா தல் ஜலாலி இக்ராம் (வல்லமையும் மாண்பும் உடையவனே! நீ பேறுமிக்கவன்)” என்று “யா” எனும் விளிச்சொல் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment