அத்தியாயம்: 5, பாடம்: 55, ஹதீஸ் எண்: 1094

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ‏ ‏عَنْ ‏ ‏الْبَرَاءِ ‏ ‏قَالَ :‏

قَنَتَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الْفَجْرِ وَالْمَغْرِبِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஃபஜ்ருத் தொழுகையிலும் மஃக்ரிபுத் தொழுகையிலும் குனூத் ஓதினார்கள்.

அறிவிப்பாளர் : அல்பராஉ பின் ஆஸிப் (ரலி)

Share this Hadith:

Leave a Comment