அத்தியாயம்: 5, பாடம்: 55, ஹதீஸ் எண்: 1095

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ الْمِصْرِيُّ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏اللَّيْثِ ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏حَنْظَلَةَ بْنِ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏خُفَافِ بْنِ إِيمَاءٍ الْغِفَارِيِّ ‏ ‏قَالَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), தொழுகையில், “இறைவா! பனூ லிஹ்யான், ரிஃல், தக்வான் மற்றும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்ட உஸய்யா ஆகிய குலத்தாரை உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். மேலும், “ஃகிஃபார் குலத்தாருக்கு அல்லாஹ் மன்னிப்பளிப்பானாக! அஸ்லம் குலத்தாரை அல்லாஹ் பாதுகாப்பானாக!” என்றும் பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : குஃபாஃப் பின் ஈமல் ஃகிஃபாரீ (ரலி)

Share this Hadith:

Leave a Comment